Creative Mind-2015 (கண்காட்சி)

வாமி சிறுவர்கள் பராமரிப்பு கொழும்பு பிரிவு ஏற்பாட்டில் புத்தாக்க கண்காட்சி (Creative Mind-2015) கடந்த செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதி வாமி காரியாலயத்தில் நடைபெற்றது. கண்காட்சியை ஸவூதி அரேபிய வாமி அநாதைகள் பராமரிப்புப் பிரிவின் பொறுப்பாளர் உஸ்தாத் உமர் ஷாஹின் திறந்துவைத்தார். இரண்டு நாட்களாக நடைபெற்ற இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு பல பிரமுகர்களும் பெற்றோர்கள், மாணவர்கள், சிறுவர்கள் என பலரும் வருகை தந்தனர்.

dscn8978 dscn8998 dscn9027 dscn9064 dscn9028 dscn9030 
dscn9042 dscn9015 dscn9011
blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)