மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வருகை
மலேசியா இஸ்லாமிய, விஞ்ஞான பல்கலைக்கழக பேராசிரியர் ரஸ்ஸாக் முஹம்மத் தலைமையில் அப்பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது வாமி நிறுவனத்துக்கு அண்மையில் வருகை தந்தனர். இதன் போது கல்வி முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.




